07-13-2005, 02:30 PM
Niththila Wrote:இதுக்கும் அர்த்தம் இரண்டா வரும் அதால எழுத முதல் 2 தரம் யோசிச்சுட்டு எழுதுங்கஏதோ அறியா சேரி பயல் புரியாமல் எழுதிட்டான் விட்டுடுங்களோன்...
என்னால எந்த சந்தர்ப்பத்திலும் தேசியத் தலைவரையோ அண்ணாக்களையோ யாராவது குறை சொன்னா அவர்களை எனக்குபிடிக்காது அது யஸ்ட் ஜோக்கா இருந்தாலும் கூட
நல்ல காலம் நீங்க எனக்கு முன்னால இருந்து இப்படி கருத்து சொல்லவில்லை

