07-13-2005, 02:21 PM
இதுக்கும் அர்த்தம் இரண்டா வரும் அதால எழுத முதல் 2 தரம் யோசிச்சுட்டு எழுதுங்க
என்னால எந்த சந்தர்ப்பத்திலும் தேசியத் தலைவரையோ அண்ணாக்களையோ யாராவது குறை சொன்னா அவர்களை எனக்குபிடிக்காது அது யஸ்ட் ஜோக்கா இருந்தாலும் கூட
நல்ல காலம் நீங்க எனக்கு முன்னால இருந்து இப்படி கருத்து சொல்லவில்லை

. .
.
.