07-13-2005, 02:12 PM
Niththila Wrote:என்ன மதராஸி சார் கழுவுற மீனில நழுவுற மீன் மாதிரி பதில் போடுறீங்க :evil:மன்னிக்கனும் ங்க இப்படி சீரியசாக கருத்துப்படும் நினைக்கலங்க....
நீங்க சொன்னது எது நடந்ததோ அது நன்றாக நடந்தது நடக்கிறுதும் நல்லாவே நடக்கிறது எண்டா
எங்கட அண்ணாக்களை சிங்களவனும் தமிழின துரோகிகளும் சேர்ந்து பேடிகள் மாதிரி தாக்குதல் நடத்தினதும் நல்லாத்தான் நடந்திச்சா :evil: :evil: :twisted: :twisted: :twisted:
எது நடக்கஇருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

