07-13-2005, 01:35 PM
matharasi Wrote:Niththila Wrote:என்ன சொல்லுறீங்க மதராஸி அன்பகம் அண்ணா மாதிரி பேசுறீங்க விளங்கேல்லைமகாபாரத போருக்கு முன்னர் குருஷேசிரத்தில் கிருஸ்ணன் அருச்சுணனுக்கு சொன்ன விசயமுங்க
கீதை உபதேசம் எல்லாருக்கும் தெரியும் சாரே. அதை ஏன் இங்க எழுதுனீங்க எண்டுதான் கேட்டனான். :?
இந்த கருத்துக்கு இரண்டு பக்கம் இருக்கே :evil: :roll: அதுதான் கேட்டனான் :roll:
. .
.
.

