Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நன்றிகள்
#1
கதை வரைந்தோம்
களத்தமிழில்
இன்பமாய்ப் பிரசுரித்தோம்.

வாழ்த்திய இதயங்களைக் கண்டு நெகிழ்தோம்!
நன்றிகளைத் தந்து நிற்கின்றோம்..!

படித்தவர்களாய் மாத்திரமன்றி
படைப்பவர்களாய் திகழும் உள்ளங்கள் மற்றவர் பிரசவங்களையும் இன்முகத்தோடு வரவேற்பது பாராட்டத்தக்கது.

இது அனைவருக்கும் எடுத்துக்காட்டு.

நன்றிகள் பெயரிட்டு வாழ்த்திய உள்ளங்களுக்கு.
நன்றிகள் நினைவோடு பார்த்துச்சென்ற உறவுகளுக்கும்.

விசேட நன்றிகள் யாழ் பொறுப்பாளருக்கும்.

<b>இரை தேடிய இரவுகள் இன்னும் வளரும்.......!</b>

ஷ்...பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்
...
.............
Reply


Messages In This Thread
நன்றிகள் - by PATCHI - 10-07-2003, 05:23 PM
[No subject] - by sOliyAn - 10-07-2003, 05:29 PM
[No subject] - by இளைஞன் - 10-07-2003, 05:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)