![]() |
|
நன்றிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: நன்றிகள் (/showthread.php?tid=8021) |
நன்றிகள் - PATCHI - 10-07-2003 கதை வரைந்தோம் களத்தமிழில் இன்பமாய்ப் பிரசுரித்தோம். வாழ்த்திய இதயங்களைக் கண்டு நெகிழ்தோம்! நன்றிகளைத் தந்து நிற்கின்றோம்..! படித்தவர்களாய் மாத்திரமன்றி படைப்பவர்களாய் திகழும் உள்ளங்கள் மற்றவர் பிரசவங்களையும் இன்முகத்தோடு வரவேற்பது பாராட்டத்தக்கது. இது அனைவருக்கும் எடுத்துக்காட்டு. நன்றிகள் பெயரிட்டு வாழ்த்திய உள்ளங்களுக்கு. நன்றிகள் நினைவோடு பார்த்துச்சென்ற உறவுகளுக்கும். விசேட நன்றிகள் யாழ் பொறுப்பாளருக்கும். <b>இரை தேடிய இரவுகள் இன்னும் வளரும்.......!</b> ஷ்...பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ் - sOliyAn - 10-07-2003 வளரட்டும்.. வாழ்த்துக்கள்! - இளைஞன் - 10-07-2003 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->நிச்சயமாகப் புனைபெயரில் ஒளிந்திருக்கும் சிறந்த படைப்பாளி -நீங்கள்- தொடரிலே ஒளிர்ந்திருக்கும் ஆக்கதாரர். Quote:நான்கு பேருமாக கையசைத்து சிரிக்கும் போது கேசவன் மறைப்பில் இருந்து தடீல் என்ற சத்தத்துடன் வீழ்கிறது இரவு துடைக்கப்பட்ட அந்தத் துப்பாக்கி! அடுத்த அங்கத்தை எதிர்பார்க்க வைக்கும், வரிகள் இவை. கண்முன் நிறுத்தும் நிகழ்வு. தொடர்க... |