07-13-2005, 06:55 AM
Mathan Wrote:Quote:உள்ளிருந்த அல்லிகள்
பூண்டற்று அழிந்தன
இலங்கைத் தமிழராய்
இடம்பெயர்ந்து போயினவோ?
இடம் பெயர்வுக்கு உதாரணமாய் இலங்கை தமிழர் ஆகிவிட்டார்கள் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
வைரமுத்துவின் பிழைப்புக்கும் ஒப்பனைக்கும் இலங்கைத்தமிழர் எப்போதோ பலியாக்கிவிட்டார் கவியரசு. இந்தக் கள்ள அரசுவுக்கு பதக்கம் குடுத்து காலிலை விழுந்து சுவிசிலையிருந்து ஒர சதீசும் கனடாவிலை ஒரு யோகேந்தரலிங்கமும் இன்னும் கனபேர் வித்துக்கொண்டிருக்கினம் இலங்கைத்தமிழரை. இந்தியராணுவ நேரத்திலை ஒருவரி எழுதமாட்டேனெண்ட வைரமுத்துவை அவ்வளவு லேசிலை மறக்க முடியாதுங்கோய்.
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->