07-12-2005, 03:32 PM
பாய்கிறார் விஜய்; பதுங்குகிறார் ஐஸ்வர்யா ராய்! தலைப்புச் செய்தி மாதிரி இருக்கா. நிஜம். தான் ஏற்கனவே, அபராஜித் பிலிம்ஸிற்கு கால்ஷீட் ரெடி. ஆனா, தனக்கு ஜோடியா ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்யணும் என்று நிபந்தனை விதித்தார் விஜய். ஐஸ்வர்யா, விஜயுடன் நடிக்க மறுக்க, அது கைகூடாமல் போய் விட்டது. மீண்டும் "ஐஸ்' மீது ஆசையாக பாய்ந்துள்ளார் விஜய். ரமணா இயக்கும் ஒரு தெலுங்கு ரீ–மேக் படத்தில் விஜய் ஹீரோ. சொந்தப் படமான இதில் ஐஸை நாயகியாக்கி விட கடும் முயற்சி எடுத்து, மீண்டும் தோல்வி கண்டுள்ளனர்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

