07-12-2005, 04:54 AM
Aruvi Wrote:நேரம் போதவில்லை மன்னா.உமது வேண்டுகோளுக்கு இணங்க நாளை முதல் ஒரு நாள் 48 மணித்தியாலமாக அமுல்படுத்தியுள்ளேன், ஆனால் ஒரு பிரச்சனை இடையில் தேவையில்லாமல் ஒரு இரவு வரும் அதை நீர் கணக்கெடுக்காமல் நித்திரை கொள்ளாமல் எழும்பி நின்று வேலைசெய்தும் சரியா? மகிழ்ச்சிதானே இப்ப? <!--emo&
ஒரு நாளுக்கு 24 மணித்தியாலத்தைவிட கொஞ்சம் அதிகமாய் ஒதுக்க முடியாதா?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

