![]() |
|
சிறுவர்களுக்கான மென்பொருட்கள் இரண்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: சிறுவர்களுக்கான மென்பொருட்கள் இரண்டு (/showthread.php?tid=4048) Pages:
1
2
|
சிறுவர்களுக்கான மென்பொருட்கள் இரண்டு - hari - 06-28-2005 அருமையான சிறுவர்களுக்கான இரண்டு மென்பொருட்களை எனது இணையத்தில் தரவேற்றி இணைத்துள்ளேன், விரும்பியவர்கள் தரவிறக்கம் செய்து பார்க்கவும்! ஒன்று,(talk it )கதைக்கும் மென்பொருள் இதில் நாங்கள் விரும்பிய சொல்லையோ, வசனத்தையோ கொடுத்து எங்களுக்கு விரும்பிய குரலில் (ஆண்,பெண்,குழந்தை,முதியோர்...) ஒலிக்கசெய்யமுடியும், சிறிய நல்ல பொழுதுபோக்கு மென்பொருள், ஆங்கில உச்சரிப்பும் இதன்மூலம் கற்கமுடியும்! <img src='http://img294.echo.cx/img294/9136/talkit16zz.gif' border='0' alt='user posted image'> இரண்டு, பல இசைக்கருவிகளை வாசிக்க கூடிய ஒரு இசை வென்பொருள், வயலின், பியானோ,புல்லாங்குழல்,கிட்டார்...போன்ற பல இசைக்கருவிகள். நல்ல பொழுதுபோக்கு வென்பொருள், <img src='http://img297.echo.cx/img297/2576/hari9hv.png' border='0' alt='user posted image'> இரண்டும் கணனியில் பதியவேண்டியதில்லை, தரவிறக்கம் செய்து நேரடியாக பயன்படுத்தலாம்! http://www.freewebs.com/harirajendran/downloads.htm www.puthuvai.tk - kavithan - 06-28-2005 நன்றி மன்னா எல்லாம் தரவிறக்கி விட்டேன் - hari - 06-28-2005 மந்திரியே.! எப்படியிருக்கு என்று கருத்துசொல்லவில்லையே? இது வேற இணையங்களில் இருந்து சுடவில்லை, என்னிடம் உள்ள CD யில் இருந்து தரவேற்றம் செய்து இணைத்தது! என்னும் சில மென்பொருட்கள் உள்ளது பிறகு இணைக்கின்றேன்! - kavithan - 06-28-2005 hari Wrote:மந்திரியே.! எப்படியிருக்கு என்று கருத்துசொல்லவில்லையே? இது வேற இணையங்களில் இருந்து சுடவில்லை, என்னிடம் உள்ள CD யில் இருந்து தரவேற்றம் செய்து இணைத்தது! என்னும் சில மென்பொருட்கள் உள்ளது பிறகு இணைக்கின்றேன்! பெரிய மென் பொருளை எல்லாம் எவ்வாறு தரவிறக்கினீர்கள் ,, நான் இன்னும் இன்ஸ்ரோல் பன்ணவில்லை எல்லாம் தரவிறக்கி ஒரு போல்டரில் போட்டிருக்கேன் நாளை சொல்கிறேன் எப்படி இருக்கு என்று . உங்கள் சேவை பாராட்டுக்கு உரியது மன்னா. தொடர்ந்து தாருங்கள்.. சில மென் பொருட்கள் வெளியே எடுக்க முடியாது அவ்வாறானவை தான் நீங்கள் தந்திருப்பவையும். - Nitharsan - 06-28-2005 மன்னர் மன்னர் தான்! :wink: நன்றி ஹரி நான் இன்னும் தரவிறக்கவில்லை.. காரணம் ஏற்கனவே தரவிறக்கிய பல மென் பொருட்கள் இன்ரோல் பண்ண வெயிட்டீங் லிஸ்ல நிக்குது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 06-28-2005 பெரிய அளவு கோப்புக்களை தரவேற்றம் செய்யக்கூடிய இணையத்தளங்களை நான் அறியேன், இதில் சிறிய அளவிலான கோப்பைகளை தரவேற்றம் செய்யமுடியும் http://www.myfilestash.com/ - hari - 06-28-2005 Nitharsan Wrote:மன்னர் மன்னர் தான்! :wink:எனக்கும் இதே வேலைதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 06-28-2005 மந்திரி இதில் 60mb தரவேற்றம் செய்து இணைப்பை பெறலாம் என நினைக்கின்றேன்! நான் என்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை! நீங்கள் ஒருக்கா பாருங்கள் http://www.savefile.com/filehost/ - hari - 06-29-2005 என்ன கவிதன் இந்த பகுதியை யாரும் கணக்கெடுப்பதாக தெரியவில்லை? சூரிய வம்ச இட்லிக்கு கொடுக்கிற முக்கியத்துவம் கூட இதற்கு கிடைக்கவில்லையே? என்ன நடந்தது நம்மட உறவுகளுக்கு? - Mathan - 06-29-2005 நன்றி ஹரி. - வியாசன் - 06-29-2005 மன்னர் மன்னர்தான் மந்திரி மந்திரிதான் .மன்னர் மிகவும் சிரமப்பட்டு இங்கே மென்பொருளஇ அறிமுகம் செய்கின்றார் ஆனால் மற்றவர்கள் அதைப்பற்றி ஒன்றும் சொல்வதில்லை. நன்றி மன்னா உங்கள் பணி தொடரட்டும் நான் இன்னும் அதைப்பார்க்கவில்லை. இன்றுதான் என் இணையத்தொடர்பு வேலைசெய்கிறது. அதனால் உடனடியாக பார்க்கமுடியவில்லை - vasisutha - 06-29-2005 நன்றி ஹரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- அனிதா - 06-29-2005 நன்றி ஹரி அண்ணா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 06-29-2005 hari Wrote:என்ன கவிதன் இந்த பகுதியை யாரும் கணக்கெடுப்பதாக தெரியவில்லை? சூரிய வம்ச இட்லிக்கு கொடுக்கிற முக்கியத்துவம் கூட இதற்கு கிடைக்கவில்லையே? என்ன நடந்தது நம்மட உறவுகளுக்கு? ஒன்றும் ஆகவில்லை.. பிற்காலத்திற்காய் இப்பவே சேமித்து வைப்பதா என்று யோசிக்கிறார்கள் போல கிடக்கு. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி அண்ணா
- வெண்ணிலா - 06-29-2005 நன்றி ஹரியண்ணா - kavithan - 06-30-2005 மன்னா நேரம் சரிவரேல்லை இந்த வராத்துக்கிடையில் பரீட்சித்து பார்த்து கூறுகிறேன்... Quote:ஒன்றும் ஆகவில்லை.. பிற்காலத்திற்காய் இப்பவே சேமித்து வைப்பதா என்று யோசிக்கிறார்கள் போல கிடக்கு. நன்றி அண்ணா அதை சொல்ல நீங்கள் ஏன் யோசிக்கிறீர்கள்.. - tamilini - 06-30-2005 Quote:அதை சொல்ல நீங்கள் ஏன் யோசிக்கிறீர்கள்..அந்த யோசிச்ச ஆள் நான் தானே.. பிறகு.. ஏன் யோசிக்்கிறியள் என்றா..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 06-30-2005 tamilini Wrote:Quote:அதை சொல்ல நீங்கள் ஏன் யோசிக்கிறீர்கள்..அந்த யோசிச்ச ஆள் நான் தானே.. பிறகு.. ஏன் யோசிக்்கிறியள் என்றா..?? <!--emo& சரி சரி உங்கள் பிள்ளைகளுக்காக சேமிச்சு வையுங்க.. நாங்கள் சின்னப் பிள்ளைகள் என்றதனால் அதனை உபயோகித்து பார்க்கிறோம் :wink: - hari - 07-11-2005 யாருமே இந்த மென்பொருட்களை உபயோகித்துப் பார்க்கவில்லையா? - அருவி - 07-11-2005 நேரம் போதவில்லை மன்னா. ஒரு நாளுக்கு 24 மணித்தியாலத்தைவிட கொஞ்சம் அதிகமாய் ஒதுக்க முடியாதா? |