10-07-2003, 05:16 AM
வணக்கம் இசாக்
தங்கள் அண்ணனின் வருகையின் சந்தோச அலையில் நாங்களும் பங்கேற்கின்றோம். அவரின் வருகை பயனுடையதாக அமைய வாழ்த்துக்கள்.
எங்கள் கரங்களும் அவருடன் இணையட்டும்.
நட்புடன் பரணீதரன்
தங்கள் அண்ணனின் வருகையின் சந்தோச அலையில் நாங்களும் பங்கேற்கின்றோம். அவரின் வருகை பயனுடையதாக அமைய வாழ்த்துக்கள்.
எங்கள் கரங்களும் அவருடன் இணையட்டும்.
நட்புடன் பரணீதரன்
[b] ?