![]() |
|
Å¡º¢ôÀ¢ý §¿ºý - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: Å¡º¢ôÀ¢ý §¿ºý (/showthread.php?tid=8045) Pages:
1
2
|
Å¡º¢ôÀ¢ý §¿ºý - þ.þº¡ì - 10-03-2003 «ýÒ Á¢ì¸ ¾Á¢ú ¦¿ïºí¸§Ç! ¿¡ý Å¡º¢ôÀ¢ý §¿ºý Å¡öôÒ¸¢¨¼ìÌõ §À¡¦¾øÄ¡õ ÀÊô§Àý. Å¡ú쨸§Â ´Õ À¡¼º¡¨Ä! «ôÀÊ¡¸ ¾¡ý þíÌ Ñ¨Æó§¾ý, þýÚ ¯í¸Ç¢ø ´ÕÅÉ¡¸ ¯í¸Ç¢ý «È¢Å¡÷ó¾ À¾¢ôÒ¸¨Ç ÀÊô§Àý Å¡öôÒ ¸¢¨¼ìÌõ §À¡Ð ±ÉìÌ ¦¾Ã¢ó¾Åü¨ÈÔõ À¾¢ô§Àý <b>¾Á¢ÆÃ¡ö ¦¿¸¢ú§Å¡õ ¾Á¢Æ¢ø §Àº¢ Á¸¢ú§Å¡õ à §¿Âý [b]þ.þº¡ì</b> Re: Å¡º¢ôÀ¢ý §¿ºý - Mathivathanan - 10-03-2003 þ.þº¡ì Wrote:«ýÒ Á¢ì¸ ¾Á¢ú ¦¿ïºí¸§Ç!இசாக் அவர்களே.. வருக வருக.. ஐசாக் போல பலதும் தருக.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- இளைஞன் - 10-03-2003 வணக்கம் இசாக் நண்பரே... வளமான களத்தில் தெளிவான தமிழில் களமாட வந்த நண்ப! உளமாற உனை நாம் வரவேற்றுக் கொண்டோம்! வருக. வளர்க்க. வளர்க! - yarl - 10-03-2003 வணக்கம் இசாக் அவர்களே படிப்பதில் நின்றுவிடாமல் பதிப்பதிலும் ஆர்வம் காட்டுங்கள் தங்கள் கவித்தன்மையும் தமிழுணர்வும் நாமறிவோம். வருக வருக - þ.þº¡ì - 10-03-2003 «ö¡ (¾¡ò¾¡ ¾¡§É À¼ò¾ À¡ò¾¡ «ôÀʾ¡ý ¦¾Ã¢ÔÐ) Á¾¢Å¾Éý ¿ñÀ÷ (þ¨Ç»ý ±ýÀ¾¡ø) þ¨Ç»ý ¬¸¢§Â¡Ã¢ý ÅçÅüÀ¢ø Á¸¢ú! ¿ðÒì¸Çõ Á¢¸ô¦ÀâÂÐ Á¢¸ Á¢¸ô¦ÀâÂÐ Å¡úÅ¢ø ¿ðôÀ¡¼ ¾ÅÈ¢ÂÅ÷¸û Å¡ú¨Å§Â þÆó¾Å÷¸û þó¾ ¿ðÀ¢ø ¦¿¸¢ú¸¢§Èý - þ.þº¡ì - 10-03-2003 ¸Çõ ¦À¡ÚôÀ¡Çâý ¸Õò¨¾ Á¾¢ì¸¢§Èý Á¢ì¸ ¿ýÈ¢ «ýÀâý «ýÒìÌ! ÝÆø «Ð×õ ÒÄõ ¦ÀÂ÷ó¾ ÝÆø ÝýÂÁ¡ÉÐ §¿Ã ¦¿Õì¸Ê Á¢ì¸Ð -«ÅüÚ츢¨¼Â¢Öõ ±õ ¯È׸Ǣý ¦¿¸¢ú× þÄ츢Âí¸¨Ç Å¡º¢ôÀÐ º¢ÈôÒ. Å¡öôÒ ¸¢¨¼ìÌõ §À¡Ð ¿¢îºÂõ ±ØÐ¸¢§Èý. - Mathivathanan - 10-03-2003 þ.þº¡ì Wrote:«ö¡ (¾¡ò¾¡ ¾¡§É À¼ò¾ À¡ò¾¡ «ôÀʾ¡ý ¦¾Ã¢ÔÐ) Á¾¢Å¾Éýநன்றி இசாக்.. என்ன செய்வது கண்ணாடி போட்டவுடன் தாத்தாவாக்கிவிட்டார்கள்.. நீங்கள் அதை நம்பவேண்டாம்.. மேலும் புல்லாங்குழல் வாசித்த மொஹமது போலல்லாது சல்லல்லாகு போண்றே தரலாம்.. உங்கள் அறிவுரைகளை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- nalayiny - 10-03-2003 கவிஞர் இசாக் அவர்களே யாழ் கள அங்கத்தவர் என்ற முறையில் தங்களை வரவேற்பதில் மிக்கவும் மகிழ்கிறேன். என்றும் நட்புடன் நளாயினி தாமரைச்செல்வன். - kuruvikal - 10-03-2003 கைகூவால் நீரறிவீர் எம்மை அதே குருவிகள் தான் கோபம் வேண்டாம் சாந்தம் கொண்டுமே வருக தருக கவி மழை ஓயாது நல் கருத்தும் வளமிகு களம் எங்குமே....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- sOliyAn - 10-04-2003 வருக இசாக் அவர்களே! - Mullai - 10-04-2003 அட, ஆறுமுகம்.. இது ஆரு முகம்? வாங்க இ.இசாக். - þ.þº¡ì - 10-04-2003 ÅçÅüÀÇ¢ò¾ ¯Â¢÷ ¯È׸ÙìÌ ¿ýÈ¢¸û - Paranee - 10-04-2003 வணக்கம் கண்டேன் தங்கள் கவிப்புலமையை களம் நிறைய இங்கே தருவீர் உங்கள் இளம் கவியை எமக்காய் வருக தருக அறுசுவை தங்களை வரவேற்பதில் மிக்க மகிழவடைகின்றேன். நடபுடன் ந.பரணீதரன் - Paranee - 10-04-2003 காதல் புூக்கும் காலமதை மழை ஓய்நத பின்னும் எம் கண்முன்னே காட்டிவைத்த புதக்கவிஞர் நீரல்லவா அண்ணன் அறிவுமதியின் அன்பினில் திகழ்பவரும் நீரே வருக தருக ஓர் கவி எம் இதயத்தின் சுவர்களை நனைத்துச்செல்ல Re: Å¡º¢ôÀ¢ý §¿ºý - AJeevan - 10-04-2003 þ.þº¡ì Wrote:Å¡ú쨸§Â ´Õ À¡¼º¡¨Ä! <span style='font-size:22pt;line-height:100%'>வாருங்கள் þº¡ì , எங்கள் வரவேற்பறைகளில் மலர்களில்லை - அது வாடிவிடும் என்பதால் - நம் தமிழ் தாய் மொழி இருக்கிறது - என்றும் இளமை குன்றாமல் - உங்களை வரவேற்க .....................</span> அன்புடன் அஜீவன் - இளைஞன் - 10-04-2003 Quote:வாருங்கள் þº¡ì , <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->இசாக் என்னும் இனிய கவிஞனைக் களத்தில் வரவேற்றோம். <b>அப்போது அ ஜீவன் கவிதை பெற்றது.</b> அஜீவன் அண்ணா, நீங்கள் கமராக் கவிஞர் என்று எண்ணியிருந்தோம், ஆனால் இப்படி ஒரு அவதாரம் ஏற்கனவே எடுத்ததா? இப்போது பிறந்ததா? எப்படியாயினும் மகிழ்ச்சி. - AJeevan - 10-05-2003 இளைஞன் Wrote:Quote:வாருங்கள் þº¡ì , நன்றி இளைஞனே, நமக்கு தெரியாமல் நமக்குள் எத்தனையோ நல்லவை இருக்கின்றன. நல்லவற்றை செயல்படுத்த முயற்சித்தால் நாம் பேசுகின்ற சமூகம் மேன்மையடையும். சில வேளைகளில் அவற்றையெல்லாம் தள்ளி முண்டியடித்துக் கொண்டு வன்முறைத் தனமான தீயவை வெளிப்படத் துடிக்கும். இவற்றை அடக்குவதற்கும் மன அடக்கம் தேவை. சிலர் காமத்துக்கு மட்டும் மன அடக்கம் தேவையென்று நினைக்கிறார்கள்.இல்லை எங்கும் - எல்லாவற்றிற்கும் மனதை அடக்க மன அடக்கம் தேவை. நமக்குள்ளேயே நமக்குத் தேவையானவை இருக்கிறது. அடிமனம் சொல்கிறது , புறமனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. <img src='http://www.igougo.com/photos/homePageGallery/italy.jpg' border='0' alt='user posted image'> இருப்பது என்றும் அழியாது. இல்லாதது எதுவும் புதிதாக தோன்றவும் செய்யாது. வடிவங்கள் மாறும். தோற்றங்கள் மாறும். ஆனால் வாழ்வின் ஆழ்ந்த இரகசியம் மட்டும் எப்போதும் அப்படியே இருக்கும். தனிமனிதர்கள் வருவார்கள், போவார்கள் ,கடல் அலைகள் எழுந்து பொங்கி வீழ்ந்து மறைவது போல. தனிமனிதனுக்குள் இருப்பதுவும் , அலைகளுக்குள் இருப்பதுவும் அழிவதில்லை............... நல்லவை தொடர்ந்தால் நலம் பெறும் சமூகம். அன்புடன் அஜீவன் - þ.þº¡ì - 10-05-2003 «ýÒ §¾¡Æý Àý¢¾Ãý ±ý ÁÉõ¸Å÷ó¾ ¸Å¢»÷ ¿Ç¡Â¢É¢ ¿ñÀ÷ ÌÕÅ¢¸û ±É «È¢ó¾ ¯È׸§Ç¡Î Ò¾¢¾¡ö Ò¾¢Ð Ò¾¢¾¡ö ¯È׸û! ±ý ¯ûÇõ ââ츢ÈÐ. Á¸¢ú¾¡ý. «ýÀ¢ø ãú¸¢ ãîÍò¾¢½Ã ¯ÈÅ¡¼ ¬¨º ¬¨ºÂ¡ö Åó§¾ý. «§¾ ¬¨ºÂ¢ø ¾¡ý þýÉÓõ þÕ츢§Èý. þô§À¡¨¾ìÌ ±Ø¾ þÂÄ¡¾ ¿¢¨Ä. ¬õ «ñ½ý «Á£Ã¸õ ÅÕ¨¸ ¾Ã×ûÇ¡÷. «ÅÕì¸¡É ¿¢¸ú¸û ÅÊŨÁôÀ¢ø ¾£Å¢ÃÁ¡¸×û§Çý. Å¢¨ÃÅ¢ø ÅÕ§Åý. ¿ñÀ÷¸û ÁýÉ¢ì¸×õ! à§¿Âý þ.þº¡ì - þ.þº¡ì - 10-07-2003 þ.þº¡ì Wrote:«ýÒ §¾¡Æý Àý¢¾Ãý «ñ½ý «Á£Ã¸õ ÅÕ¨¸ ±É ÌÈ¢ôÀ¢ðÎû§Çý ±ó¾ «ñ½ý ±É ÌÈ¢ôÀ¢¼Å¢ø¨Ä. «ñ½ý «È¢×Á¾¢ «Å÷¸Ç¢ý ÅÕ¨¸¨Â¾¡ý «ôÀÊ ÌÈ¢ôÀ¢ðÊÕó§¾ý. à§¿Âý þ.þº¡ì - Paranee - 10-07-2003 வணக்கம் இசாக் தங்கள் அண்ணனின் வருகையின் சந்தோச அலையில் நாங்களும் பங்கேற்கின்றோம். அவரின் வருகை பயனுடையதாக அமைய வாழ்த்துக்கள். எங்கள் கரங்களும் அவருடன் இணையட்டும். நட்புடன் பரணீதரன் |