07-11-2005, 12:36 PM
திருமலையில் சிங்களக் கூலிப்படைகளால் கொல்லப்பட்ட மாவீரர்களுக்கும் ஏனய இரு பொது மக்களுக்கும் எமது வீரவணக்கம்.
சனநாயகம் பற்றி வாய்கிளிய பேசும் கதிர்காமனுக்கு இந்த சமாதான சூழலிலும் சிறீலங்கா கூலிப்படைகளால் தினமும் தமிழ்மக்கள் கொல்லப்படுவது எந்த சனநாயக சட்டவரம்புகளுக்குட்பட்டது? கதிர்காமர் போன்ற சிங்கள பயங்கரவாதிகளை உலகம் இனியாவது கண்டுகொள்ளுமா? இல்லை சிங்களப் பயங்கரவாதிகளை எனியேனும் கண்டிக்குமா?