Yarl Forum
மாவீரர்களுக்கு வீரவணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: மாவீரர்களுக்கு வீரவணக்கம் (/showthread.php?tid=3941)



மாவீரர்களுக்கு வீரவணக்கம் - selvanNL - 07-10-2005

<b>திருமலை மாவட்டம் செல்வ நாயகபுரம் பகுதியில் உள்ள அரசாங்க பண்ணை விடுதியில் தங்கி இருந்த போராளிகள் மீது இலங்கை அரச புலனாய்வு பிரிவின் கோழைத்தனமான தாக்குதலில் வீரச்சாவடைந்த திருக்கோணமலை மாவட்ட கடற்புலிகளின் தளபதி டிக்கான் மற்றும் சின்னவன் ஆகிய மாவீரர்களுக்கும் இதர 2 தமிழீழத்தேசிய துனைப்படைவீரர்களுக்கும் யாழ்களத்தினது சார்பிலும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் சார்பிலும் எமது வீர வணக்க கண்ணீர் அïசலிகளுடன், இத்தாக்குதலுக்கு இலங்கை புலனாய்வு பிரிவும் இந்திய புலுனாய்வு பிரிவும் வெகுவிரைவில் பதில் சொல்லியாக வேண்டும்.</b>.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry

<span style='font-size:25pt;line-height:100%'>தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்....</span>


- Malalai - 07-11-2005

மாவீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி Cry Cry Cry


- Nitharsan - 07-11-2005

தயவு செய்து தலைப்பையும் கருத்துக்களிலும் சில மாற்றங்களை மேற் கொள்ளுங்கள்.....
கண்ணீர் அஞ்சலி என்பதை வீர வணக்கம் எனப் போட்டால் சிறப்பாயிருக்கும்

தமிழீழ தேசத்தில் புதல்கள்
ஆயுதப் போரில் வீறு நடை போட்டவர்கள்
அரசியல் பணிதனை
அரசியல்லின்றி செய்தவர்கள்
தன்னலம் இன்றி...
தமிழீழ நலனுக்காய் உழைத்தவர்கள்
இவர்களின் மரணம்.......
தமிழீழ மக்களை மீண்டும்
சினங் கொள்ள வைக்கிறது...
தமிழன் சினங்கொண்டெழுந்தால்...
சிங்களமும் தாங்காது....- தமிழ்
துரோகிகளும் தாங்காது...
துடிப்புடடீன களம் சென்ற வீரா!
துணிவற்ற எட்டப்பர் கூட்டத்தின்
பெயர் தனில் எதிரியுமையழித்தான்....
உங்கள் வீர மரணத்துக்காய்... அஞ்சலிக்கிறோம்..
வெறும் அஞ்சவிகள் அல்ல
வீர அஞ்சலிகள்....
வீறு கொண்டெழும் அஞ்சலிகள்...


- sinnappu - 07-11-2005

வீர வணக்கம்
Cry Cry Cry Cry


- Mathan - 07-11-2005

கண்ணீர் அஞ்சலிகள் Cry


- Mathuran - 07-11-2005

திருமலையில் சிங்களக் கூலிப்படைகளால் கொல்லப்பட்ட மாவீரர்களுக்கும் ஏனய இரு பொது மக்களுக்கும் எமது வீரவணக்கம்.
Cry Cry Cry Cry Cry

சனநாயகம் பற்றி வாய்கிளிய பேசும் கதிர்காமனுக்கு இந்த சமாதான சூழலிலும் சிறீலங்கா கூலிப்படைகளால் தினமும் தமிழ்மக்கள் கொல்லப்படுவது எந்த சனநாயக சட்டவரம்புகளுக்குட்பட்டது? கதிர்காமர் போன்ற சிங்கள பயங்கரவாதிகளை உலகம் இனியாவது கண்டுகொள்ளுமா? இல்லை சிங்களப் பயங்கரவாதிகளை எனியேனும் கண்டிக்குமா?


- வெண்ணிலா - 07-11-2005

கண்ணீர் அஞ்சலி Cry


- Niththila - 07-11-2005

வீர மரணமடைந்த திருக்கோணமலை மாவட்ட கடற்புலிகளின் தளபதி டிக்கான் மற்றும் சின்னவன் ஆகிய மாவீரர்களுக்கும் இதர 2 தமிழீழத்தேசிய துனணப்படைவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்

Cry Cry Cry


- SUNDHAL - 07-11-2005

வீரவணக்கம் Cry Cry Cry


- hari - 07-11-2005

கண்ணீர் அஞ்சலிகள்


- வினித் - 07-11-2005

மாவீரர்களுக்கும் ஏனய இரு பொது மக்களுக்கும் எனது வீரவணக்கம்.


- kavithan - 07-11-2005

மாவீரர்களுகு என் வீர அஞ்சலிகள்


- shanmuhi - 07-11-2005

கண்ணீர் அஞ்சலிகள்...


- kuruvikal - 07-11-2005

வித்தாகிப் போன வேங்கைகளுக்கும் வீரர்களுக்கும் தமிழ்தேசிய ஆதரவாளர்களுக்கும் வீர வணக்கங்கள்..!