07-11-2005, 09:21 AM
சிவில் வளக்கு ஒண்டில நான் ஒருமுறை தமிழீழக் காவல்த் துறையால் கைது செய்யப்பட்டனான். குற்ரச்சாட்டு வந்து ஒரு பெண்ணை உந்துருளில கடத்திச்சென்றது. (எல்லாம் உயிர் நண்பனுக்கு திருமணம் செய்ய எண்டு என்ர உயிரவாங்கினவன்) அதில எனக்கு உந்துருளி தந்துதவிய என் மாமனாரும் கைது விசாரனையின் பின் மாமாவை விட்டுட்டினம். என்னை நீதிமன்றில் நிறுத்தினவை( பெண் 3 வருடமாய் காதலித்த நண்பனை திருமணம் செய்ய மாட்டன் எண்டுட்டா) நீதிபதி என்னை ரூ500/=
பிணையில் உடனேயே விட்டுட்டார்(நண்பனுக்கு ரூ1500/= <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) இந்த வழக்கு ஆரம்பித்து 4காவது நாள் தீர்ப்பு தீர்ப்பில் நண்பனுக்கு 5000/= ரூபாய் அபராதம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எனக்கு என் எதிர்கால நலன் கருதி எச்சரிக்கை
(இன்னும் இரண்டு பேர் நண்பர்களும்) எந்தக்காரணம் கொண்டும் இப்படியான சம்பவங்களில் பங்கெடுக்க கூடாது..
ஏன் இதை இங்கு தெரிவிக்கிறன் எண்டால் ஒருவனுடய எதிர் காலம் 4 நாள்களில் முடிவெடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியாவில் நீதி கிடைப்பதுக்குள் நீதிபதி இறந்து விடுவார் குற்றம் சாட்டப்பட இளைஞன் கிழவனாகிவிடுவான்...
பிணையில் உடனேயே விட்டுட்டார்(நண்பனுக்கு ரூ1500/= <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) இந்த வழக்கு ஆரம்பித்து 4காவது நாள் தீர்ப்பு தீர்ப்பில் நண்பனுக்கு 5000/= ரூபாய் அபராதம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எனக்கு என் எதிர்கால நலன் கருதி எச்சரிக்கை
(இன்னும் இரண்டு பேர் நண்பர்களும்) எந்தக்காரணம் கொண்டும் இப்படியான சம்பவங்களில் பங்கெடுக்க கூடாது..ஏன் இதை இங்கு தெரிவிக்கிறன் எண்டால் ஒருவனுடய எதிர் காலம் 4 நாள்களில் முடிவெடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியாவில் நீதி கிடைப்பதுக்குள் நீதிபதி இறந்து விடுவார் குற்றம் சாட்டப்பட இளைஞன் கிழவனாகிவிடுவான்...
::