07-10-2005, 08:15 PM
போர் நிறுத்த உடன்படிக்கையின் படி சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் ஆயுதங்களுடன் நடமாட முடியாது,அவ்வாறு நடமாடினால் அவர்கள் கைது செய்யப்படலாம்.தற்பொது நடைய்பெறும் சம்பவங்களை ஒருங்காகப் பார்த்தால் கீழிருந்து போராட்டத்தையும் புலிகள் அமைப்பையும் சிதைப்பதற்கான ஓர் போரியல் யுக்தி கட்டவிழ்க்கப் பட்டுள்ளதைக் காணலாம்.இவ் யுக்தியே அயர்லாந்திலும் பிருத்தானிய படைகளால் யூனியனிசிட் குழுக்கள் என்ற பெயரில் கட்டவிழ்த்துவிடப்பட்டது.அது கணிசமான வெற்றியயும் பெற்றது.
இவற்றை அறியாதவர் புலிகள் அல்ல.அதனாலயே இரண்டு வார கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.அமெரிக்க,இந்திய கூட்டுச்சதியை அம்பலப்படுத்தி ,முறையடிக்க வேண்டிய காலம் நெருங்கி வந்துள்ளது
இவற்றை அறியாதவர் புலிகள் அல்ல.அதனாலயே இரண்டு வார கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.அமெரிக்க,இந்திய கூட்டுச்சதியை அம்பலப்படுத்தி ,முறையடிக்க வேண்டிய காலம் நெருங்கி வந்துள்ளது