07-10-2005, 01:10 PM
திருமலை உப்புவெளியில் தாக்குதல்: 2 விடுதலைப் புலிகள் உட்பட நால்வர் பலி
[ஞாயிற்றுக்கிழமை, 10 யூலை 2005, 16:24 ஈழம்] [திருமலை நிருபர்]
திருகோணமலை உப்புவெளியிலுள்ள விடுதலைப் புலிகளின் பண்ணையொன்றின் மீது இன்று முற்பகல் ஆயுதக் கும்பலொன்று மேற்கொண்ட தாக்குதலில் 2 போராளிகள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் நால்வர் காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முற்பகல் 10.45 மணியளவில் வானொன்றில் வந்த இனந்தெரியாத ஆயுதக் கும்பலொன்று முதலில் 2 கைக்குண்டுகளை வீசிய பின்பு துப்பாக்கிப் பிரயோகத்தை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக இந்த சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுகின்றது.
<img src='http://www.eelampage.com/d/p/2005JULY/20050710007.JPG' border='0' alt='user posted image'>
அந்தப் பகுதியில் வழமையான கண்கானிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் அந்த இடத்திலிருந்து அகன்று சில நிமிடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இது பற்றி மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து உப்புவெளிப் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
<img src='http://www.eelampage.com/d/p/2005JULY/20050710008.JPG' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JULY/20050710009.JPG' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JULY/20050710010.JPG' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JULY/20050710011.JPG' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JULY/20050710012.JPG' border='0' alt='user posted image'>
Puthinam

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>