07-10-2005, 06:25 AM
அடுத்த பாடல் விஷ்ணுவுக்காக...
<b>மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று
மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு
ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு
கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு
பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு
பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு</b>
<b>மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று
மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு
ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு
கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு
பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு
பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு</b>
[b][size=18]

