07-09-2005, 09:12 PM
லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிறைதண்டனை.
ஞாயிற்றுக்கிழமை 10 யுூலை 2005 துரை மேகநாதன்
லண்டனில் கற்பிணிப் பெண்ணை வாகனத்தால் அடித்துக் கொலை செய்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இன்று 33 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. றட்ணம் ஜெகன் என்ற 30 வயது இளைஞருக்கே லண்டன் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. டேபோக் பீட்டி என்ற 26 வயதான வெள்ளையின கற்பிணிப் பெண்னை 2003 ம் ஆண்டு ஒக்டோபர் இவ் இளைஞர் வாகனத்தால் தவறுதலாக அடித்துக் கொலை செய்துள்ளார். ஜெகனுடைய பீ.எம்.டபிள்யுூ வாகனத்தால் வெக்சோல் கவிலியர் காரில் பயணம் செய்த இந்தப் பெண்ணைக் கொன்றதற்காகவும் இதன் பின்னர் இவர் தலைமறைவாக வாழ்ந்து வந்ததற்குமாக பொலிசார் இவர்மீது மேற்கொண்ட வழக்குத் தாக்கலே இன்று தீர்பில் முடிவடைந்தது.
http://www.nitharsanam.com/?art=10881