07-09-2005, 05:59 PM
இதோ அப்படால் முழுமையாய்
<b><span style='font-size:25pt;line-height:100%'>பாடல்: பூ மாலையில் ஓர் மல்லிகை
குரல்: T M சௌந்தரராஜன், P சுஷீலா
வரிகள்: கண்ணதாசன் </b></span>
ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ...
பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
சிந்தும் தேன்துளி இதழ்களின் ஓரம்...ஆ ஆ ஆ...
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்...ஆ ஆ ஆ...
சிந்தும் தேன்துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ (2)
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் (2)
(பூ மாலையில்)
மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்...ஆ ஆ ஆ...
மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரம்...ஆ ஆ ஆ...
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்

[b][size=18]