07-09-2005, 05:14 PM
இது பாடல்
இது துப்பு
Quote:சிந்தும் தேன்துளி இதழ்களின் ஓரம்...ஆ ஆ ஆ...
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்...ஆ ஆ ஆ...
சிந்தும் தேன்துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ (2)
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் (2)
இது துப்பு
Quote:கண்ணா உன் வரிகள்
விஸ்வநாதமாக ஒலிக்கிறது
செளந்தரமான மன்னனின்
பக்கதில் அரசி சுசிலா
ஆ.. ஆகா ஓகோ என
அரசசபையே போற்றும்
அற்புதக் குரலில்- உங்களின்
அதிசய உறவோ ஊட்டி வரை
மாலையில் மலர்ந்த ஓர் மல்லிகையை
பூ மாலையில் கட்டி மலர்கிறது
[b][size=18]

