07-09-2005, 04:57 PM
Vishnu Wrote:கொஞ்சம் துப்பு தரலாம் தானே....
கண்ணா உன் வரிகள்
விஸ்வநாதமாக ஒலிக்கிறது
செளந்தரமான மன்னனின்
பக்கதில் அரசி சுசிலா
ஆ.. ஆகா ஓகோ என
அரசசபையே போற்றும்
அற்புதக் குரலில்- உங்களின்
அதிசய உறவோ ஊட்டி வரை
மாலையில் மலர்ந்த ஓர் மல்லிகையை
பூ மாலையில் கட்டி மலர்கிறது
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

