10-06-2003, 05:39 PM
tamilmaravan Wrote:<b>இயலாதவர்கள்</b>.....தமது திறமையை..... <b>பெண்களுடன்</b> தானாம் ஒப்பிட்டுப்பார்ப்பார்கள்.
யாரோ சொல்ல மூளை ஞாபகப்படுத்த கை தட்ட கணணி காட்டுகிறது...!
வணக்கம் தமிழ்மறவன்...
மறம் கொண்டதால் மதம் கொண்டீரோ?
மதம் கொண்டதால் மறதி கொண்டீரோ?
கடைசியில் நீங்களும் பெண்கள் இயலாதவர்கள்
என்பதை ஒத்துக்கொண்டதாய்க் காட்டிவிட்டீர்கள்!
நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வீரத் தமிழனே விவேகம் வேண்டாமோ?

