07-09-2005, 04:40 AM
அடுத்த பாடல்
ஏதோ ராகம் எனது குரலின் வழி
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது
அழகு மலையில் ஒரு அமுத மழையும் விழ
நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ
ஏனோ...
நாளெல்லாம் சங்கீதம் நெஞ்செல்லாம் சொந்தோஷம்
ஏதோ ராகம் எனது குரலின் வழி
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது
அழகு மலையில் ஒரு அமுத மழையும் விழ
நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ
ஏனோ...
நாளெல்லாம் சங்கீதம் நெஞ்செல்லாம் சொந்தோஷம்
[b][size=18]

