10-06-2003, 08:56 AM
பாட்டி நன்றி நன்றி
கவிதைகளைவிட உங்கள் படங்கள் மிக மிக அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கின்றன.
[quote=Mullai]![[Image: island%2520dream%2520digital.jpg]](http://images.google.de/images?q=tbn:TLxg9OPiIp8C:www.jimwarren.com/island%2520dream%2520digital.jpg)
இரவு எனக்கு ரொம்பவே பிடிக்கின்றது
உனது நினைவுகள்
உனது கனவுகள்
உன்னைப்பற்றிய நிகழ்வுகள்
எல்லாமே அரங்கேறும் காலம் அல்லவா ?
ந.பரணீதரன்
கவிதைகளைவிட உங்கள் படங்கள் மிக மிக அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கின்றன.
[quote=Mullai]
![[Image: island%2520dream%2520digital.jpg]](http://images.google.de/images?q=tbn:TLxg9OPiIp8C:www.jimwarren.com/island%2520dream%2520digital.jpg)
இரவு எனக்கு ரொம்பவே பிடிக்கின்றது
உனது நினைவுகள்
உனது கனவுகள்
உன்னைப்பற்றிய நிகழ்வுகள்
எல்லாமே அரங்கேறும் காலம் அல்லவா ?
ந.பரணீதரன்
[b] ?

