07-08-2005, 09:58 PM
<b>பாலகனுக்கு பால்</b>
தேரென்றார்
திருவிழாவென்றார்
ஊர் கூடி
திருமணமென்றார்.
ஊர் கோடிப் பாலகனுக்கு
பாலில்லை!..
இந்த
பாலையைபச்சைப்படுத்த
அந்த
பாலை வாருங்களேன்...
ஊரெல்லாம் சொல்கிறது
ஊர்வாழத்தான்
திருவிழாவாம்..
தேரென்றார்
திருவிழாவென்றார்
ஊர் கூடி
திருமணமென்றார்.
ஊர் கோடிப் பாலகனுக்கு
பாலில்லை!..
இந்த
பாலையைபச்சைப்படுத்த
அந்த
பாலை வாருங்களேன்...
ஊரெல்லாம் சொல்கிறது
ஊர்வாழத்தான்
திருவிழாவாம்..
::

