07-08-2005, 01:28 PM
stalin Wrote:வயது வித்தியாசம் ஆணிலிருந்து பெண்ணுக்கு அதிகம் இடைவெளி இருக்ககூடாது என்பது எனது தாழ்மையான கருத்து-------------மனிசர் சரி மிருகம் சரி பறவை சரி இளமை யிலை தான் அழகுங்க இயற்கையாய் கொடுத்த அழகை அந்த அந்த நேரத்தில் அநுபவிக்கமுடியாமல் எங்களுடைய சமூக காரணிகளால் ஆணை நரை முடி கண்டு மைதானமாய் இருக்கிறவயதில் திருமணம் செய்யவேண்டிய நிலையிலிருப்பதால் அப்படியிருந்தும் அவருக்கு பருவ பெண் கேட்க வைக்குது . கேட்கிற துணிச்சல் இருக்கிறளவுக்கு சாதிக்கிற வீராப்பு இல்லாமையால் திருமணத்தின் பின் பல பிரச்சனைகள் வருகின்றன. அதற்க்கு பின் பெண்ணை குற்றச்சாட்டுவதில் அர்த்தமில்லை.வாழ்வில் காதல் பற்றி கதைப்போர் sex வாழ்வில் சரி வராவிடின் எவ்வளவு உளப்பிறழ்வுகளையும் சமூக பிரச்சனைகளும் உருவாக்கும் என்பதை கவனிக்க தவறுகிறார்கள்
மனம் தான் எல்லாத்துக்கும் காரணம்...அது காதல் என்றால் என்ன... பாலியல் என்றால் என்ன....அதுக்கும் இலக்கங்களால் குறியிடப்படும் வயதுக்கும் என்ன சம்பந்தம்...80 வயசு ஆணும் 60 வயதுப் பெண்ணும் பாலியல் தேவையில் சமநிலையைத்தான் அடைவர்..உடற்கூற்று ரீதியில்...அப்படி இருக்க....80 வயது ஆணும் 80 வயதுப் பெண்ணும் தான் திருமணம் செய்து கடைசிக் காலத்தில் இயலாமையில் அவஸ்தைப்பட்டு அரச செலவில் அரச பராமரிப்பில் வாழ வேண்டுமா..??! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

