07-08-2005, 12:45 PM
aswini2005 Wrote:உதென்ன அடிமைச் சின்னம் மூடச்சின்னம் , சேமிப்பின் சின்னம் என்றெல்லாம் சொல்லீட்டு கடைசியிலை தாலி மகிமை நிறைந்ததொன்றாகும் ? சத்தியமாய் ஸ்ராலின் விளங்கவேவில்லை. சோலைக்கிளியின்ரை கவிதைமாதிரி விளங்கவேயில்லை ?அதுங்க வந்துங்க அஸ்வினி மெடம் கழுதை க்கு கட்டி வருகிற மகிமையோடை இந்த மகிமைகளையும் சேத்துக்குஙக என்று தான்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->hock:


hock: