![]() |
|
கழுதைக்குத் தாலி கட்டியதும் மழை கொட்டியது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: கழுதைக்குத் தாலி கட்டியதும் மழை கொட்டியது (/showthread.php?tid=3970) Pages:
1
2
|
கழுதைக்குத் தாலி கட்டியதும் மழை கொட்டியது - SUNDHAL - 07-06-2005 ஆரணி திருமலைசமுத்திரம் ஏரியில் மழை வேண்டி கழுதைக்குத் திருமணம் செய்தனர். தாலி கட்டியதும் மழை பெய்த அதிசயம் நடைபெற்றது. ஆரணி திருமலைசமுத்திரம் ஏரி மிகப்பெரிய ஏரி. இந்த ஏரியின் தண்ணீரைத்தான் அப்பகுதி விவசாயிகள் பாசனத்துக்காக நம்பியுள்ளனர். ஆனால் மழை பெய்யாததால் ஏரி வறண்டு கிடக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்தனர். பின்னர் அப்பகுதி விவசாயிகள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் சேர்ந்து மழை வேண்டி கழுதைக்குத் திருமணம் செய்ய தீர்மானித்தனர். ஏரியின் மையப் பகுதியில் இரண்டு கழுதைகளுக்கு புரோகிதர் வைத்து அனைத்து சடங்குகளுடனும், மேளதாளங்களுடன் திருமணம் செய்து வைத்தனர். கழுதைக்குத் தாலி கட்டியதும் சிறிது நேரம் மழை பெய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கு பெண்கள் பொங்கலிட்டு பூஜை செய்தனர். - SUNDHAL - 07-06-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- paandiyan - 07-06-2005 :roll: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock:
- hari - 07-06-2005 அப்ப அந்த கழுதை பத்தினியாக இருக்கவேண்டும், - அனிதா - 07-06-2005 :roll: :roll: - வெண்ணிலா - 07-06-2005 :x <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ammuu - 07-06-2005 hari Wrote:அப்ப அந்த கழுதை பத்தினியாக இருக்கவேண்டும்,<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 07-06-2005 ஏன் ஹரி அண்ணா மற்றக் கழுதை கற்புக்கரசனா இருந்திருக்கக் கூடாதா - kuruvikal - 07-06-2005 [quote=Niththila]ஏன் ஹரி அண்ணா மற்றக் கழுதை கற்புக்கரசனா இதென்ன கேள்வி தங்கையே...அது கற்புக்கரசன் இல்லாட்டி...இது எப்படி பத்தினியாய் இருக்க முடியும்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-06-2005 கழுதைக்கு <b>தாலி கட்டியதால் தான் </b>மழை பொழிந்தது என்பது நம்பத்தகுந்ததுவா குருவியண்ணா? :?: - kuruvikal - 07-06-2005 vennila Wrote:கழுதைக்கு <b>தாலி கட்டியதால் தான் </b>மழை பொழிந்தது என்பது நம்பத்தகுந்ததுவா குருவியண்ணா? :?: சந்தர்ப்பம் சூழ்நிலை சாதகமாக அமைந்துவிட்டது...! மழை பெய்வதற்கும்...தாலி கட்டலுக்கும் நேரடித் தொடர்பிருக்க வாய்ப்பில்லை...! எப்படி என்றாலும் மனிசர் தாலியை வெறுக்கேக்க...கழுதை வாங்குதே..அந்தளவில் மகிழ்ச்சிதான்...வானத்துக்கும் மகிழ்ச்சி போல...ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்கு...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-06-2005 kuruvikal Wrote:vennila Wrote:கழுதைக்கு <b>தாலி கட்டியதால் தான் </b>மழை பொழிந்தது என்பது நம்பத்தகுந்ததுவா குருவியண்ணா? :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 07-06-2005 ஆனால் இயற்கை கூட அந்த மனிதர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றி இருக்கிறதே....<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- aswini2005 - 07-06-2005 kuruvikal Wrote:vennila Wrote:கழுதைக்கு <b>தாலி கட்டியதால் தான் </b>மழை பொழிந்தது என்பது நம்பத்தகுந்ததுவா குருவியண்ணா? :?: உந்தத்தாலியின் தார்ப்ரியத்தை விளக்கமாக சொல்லுவீங்களோ குருவியண்ணா ? உங்கள் கருத்திலை கனக்க இடத்தில பண்பாட்டுச் சின்னங்கள் தாலி வேலியெண்டெல்லாம் வருகுது. உதை ஏன் மனிசருக்கு கட்டுகினம் எண்டதையும் , உதாலை என்ன நன்மையணெ;டதையும் சொல்னீங்களெண்டா நாங்களும் அறிய உதவியா .இருக்கும். கேள்விக்கு மட்டுமே விடை தாங்கோ பிறகு விஞ்ஞானம் மெஞ்ஞானம் என்று கட்டுக்கதை புரட்டுக்கதைகளை சொல்லப்படாது சொல்லிப்போட்டன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-06-2005 aswini2005 Wrote:kuruvikal Wrote:vennila Wrote:கழுதைக்கு <b>தாலி கட்டியதால் தான் </b>மழை பொழிந்தது என்பது நம்பத்தகுந்ததுவா குருவியண்ணா? :?: என்னங்க அஸ்வினி விஞ்ஞானம் மெஞ்ஞானம் எல்லாம் உங்களுக்கு கட்டுக்கதையாகத்தெரிகிறதா.? ம்ம் விளக்கம் குருவியண்ணா சொல்லுவார் கேளுங்கோ - samsan - 07-06-2005 "அட பாவிகளா! ஒரு கழுதையட வாழ்க்கைய தாலிகட்டி பாழாக்கிப்போட்டிகளே". என்று சொல்லத்தேன்றுகிறது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- aswini2005 - 07-06-2005 [quote][quote="vennila என்னங்க அஸ்வினி விஞ்ஞானம் மெஞ்ஞானம் எல்லாம் உங்களுக்கு கட்டுக்கதையாகத்தெரிகிறதா.? ம்ம் விளக்கம் குருவியண்ணா சொல்லுவார் கேளுங்கோ[/quote][/quote] விஞ்ஞான மெஞ்ஞானத்திலை இல்லாத எல்லாத்தையும் குருவியண்ணா தானே எழுதிக் கொண்டு வருவார் அதுதான் முதலே விடயத்தை இழுத்தடிச்சு சோடிச்சுப் புனையாமல் சொல்லட்டுமெண்டு சொல்லியிருக்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- sathiri - 07-06-2005 Quote:உந்தத்தாலியின் தார்ப்ரியத்தை விளக்கமாக சொல்லுவீங்களோ குருவியண்ணா ? உங்கள் கருத்திலை கனக்க இடத்தில பண்பாட்டுச் சின்னங்கள் தாலி வேலியெண்டெல்லாம் வருகுது. உதை ஏன் மனிசருக்கு கட்டுகினம் எண்டதையும் இ உதாலை என்ன நன்மையணெ;டதையும் சொல்னீங்களெண்டா நாங்களும் அறிய உதவியா .இருக்கும்.அவசரத்திற்கு அடைவு வைக்கலாம் அதை தவிர தாலியாலை வேறை பிரயேசனம் இருக்கிறதா எனக்கு தெரியேல்லை[/quote] - hari - 07-06-2005 ஒரு பெண்ணின் சம்மதமில்லாமல் கட்டாய கல்யாணம் செய்து ஒரு பெண்குட்டியின் வாழ்க்கையை நாசமாக்கினதும் இல்லாமல் மழைவருதாம், ஆனந்தகண்ணீராம் என்று ஆளுக்கு ஆள் கதைவிடுயீனம் :evil: :twisted: - tamilini - 07-06-2005 Quote:ஒரு பெண்ணின் சம்மதமில்லாமல் கட்டாய கல்யாணம் செய்து ஒரு பெண்குட்டியின் வாழ்க்கையை நாசமாக்கினதும் இல்லாமல் மழைவருதாம், ஆனந்தகண்ணீராம் என்று ஆளுக்கு ஆள் கதைவிடுயீனம்கூல் டவுன் மன்னர் அண்ணா.. நல்லது நடந்திருக்கு.. வாழ்்துங்க :wink: |