07-08-2005, 11:25 AM
சென்றல் லண்டன் பகுதிகளுக்கு செல்லும் போது வாகனங்களுக்கு விதிக்கப்படும் உள்நுழைவு வரி (Congestion charge) நேற்றும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்றல் லண்டனுக்குள் நுழையும் வாகனங்களுக்கு 8 பவுண்ஸ் செலுத்த தேவையில்லை. ஏற்கனவே இந்த Congestion charge செலுத்தியவர்கள் 30 நாட்களுக்குள் இதற்குரிய Refundsஐ பெற்றுக்கொள்ள முடியும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

