07-08-2005, 11:15 AM
[b]*****தணிக்கை
மேடம் நீங்க அந்த 42 வயசு ஆளைப் பற்றி எழுதேக்க...அதேன் 15 வயசு வித்தியசத்தில பொம்பிளை தேடினார்...என்று குறிப்பிட்டுச் சொல்லனும்...ஒரு இளம் பெண் தேடினார் என்றிருந்தா இந்த ஒப்பீடுகளுக்கு தேவை வந்திருக்காது என்று நினைக்கிறம்...திரிபில்ல...சிலபேற்ற நக்கல்கள் உலகத்தை இன்னும் சரிவரப் புரிஞ்சுக்கல்ல என்றதைக் காட்டிச்சு...அதுதான் சுட்டிக்காட்டினம்....!
சரிங்களா மேடம்...நாங்க ஊருக்காக சீதனம் வாங்கல்ல... வாங்கம்..இல்ல கேட்டவையை அடிச்சுக் கலைச்சம் என்று வீர முழங்கம் இடப்போறதில்லை...உலகத்தில எத்தினையோ கோடிச் சனம் சீதனமில்லாம கட்டுதுகள் வாழுதுகள்...அதுகள் போதும்..உங்களை விட சிறந்த உதாரணங்களாகும் எங்களுக்கு...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>