07-08-2005, 10:17 AM
<b>பாலையைப் பச்சைப்படுத்தி</b>
பால் போன்ற நிறமேனி
பட்டுப்போன்ற கரங்களை
பார்த்ததால் கண்ணுறக்கம் இல்லை
பார்க்காவிட்டாலோ மனம் பதறுகிறது
பால் வடியும் முகம் நிதம் கண்டு
பச்சிளம் குழந்தை உந்தன் சிரிப்பினில்
எந்தன் உள்ளம் பச்சை குத்தியது போல்
மாறாத பசுமை நினைவுகளுடன்
பால் போன்ற நிறமேனி
பட்டுப்போன்ற கரங்களை
பார்த்ததால் கண்ணுறக்கம் இல்லை
பார்க்காவிட்டாலோ மனம் பதறுகிறது
பால் வடியும் முகம் நிதம் கண்டு
பச்சிளம் குழந்தை உந்தன் சிரிப்பினில்
எந்தன் உள்ளம் பச்சை குத்தியது போல்
மாறாத பசுமை நினைவுகளுடன்

