07-08-2005, 08:55 AM
<img src='http://img12.imageshack.us/img12/2097/fig2005013102en0lf.gif' border='0' alt='user posted image'>
இந்த புள்ளிவிபரம் சார்பாக குருவிகள் சொன்ன கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாயினும், அதற்கான காரணத்தை நியாயப்படுத்த முடியவில்லை
புள்ளிவிபரத்தை மீண்டும் ஒரு முறை உற்றுநோக்கினால்
சமவயது மற்றும் ஆண் பெண்ணைவிட 2-5 வயது அதிகமாக இருக்கும் பட்சத்தில் நிகழும் திருமணங்களே குறைந்துள்ளன
ஆண் பெண்ணைவிட 6-10 வயது அதிகமாக இருக்கும் திருமணங்கள் அதிகரித்துள்ளன
அதே நேரம்
பெண் ஆணை விட கூடிய வயதாகவிருக்கும் திருமணங்களும் அதிகரித்துள்ளன (படத்தின் வலப்பக்க பாதி இதையே காட்டுகிறது) - இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம் என்ன?
வெறுமனே வயது முதிர்ச்சியை மட்டும் வைத்து இதை ஆராய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது
இக்காலத்தில் திருமண வயது இருபாலாருக்கும் கூடிவிட்டது
குடும்பம் வீடு பிள்ளைகள் என்று இருந்த காலம்போய் சூழலும் இயந்திர பணம் சேர்க்கும் வாழ்க்கையாகிவிட்டது
இப்படிப்பட்ட பல காரணிகளைக் கருத்திற்கொண்டு விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தால்தான் புள்ளி விபரம் பற்றிய தெளிவான முடிவு எடுக்கலாம்.