07-07-2005, 09:31 PM
ஓய் குருவீ உங்க லண்டனில EASTHAM க்கு பக்கத்தில Uptonpark தெரியுமாய்யா அது கொச்சிக்கடை போல நம்ம அயல் நாட்டு பீப்பிள் தானப்பா கூடுதலா இருக்கினம்
நம்மட நண்பீ ஒருத்தி அங்க இருகிறா ஒரு சந்தைக்குகூட்டிக்கொண்டு போனவா சரியா எங்கட திருநெல்வேலி சந்தை மாதிரி அங்கை ஒரு தமிழ் கடையப்பா என்ன பேர் ம் மறந்திட்டுது 5 பவுண்s குடுத்தா பிசாசு போல கொட்டலாம் :wink: :wink: :wink:
ம் ஒருக்கா வந்து நல்ல ம..பு போட்டுட்டு நாயா அலைஞ்சன் ஓய் குறுவீ உங்க ஒரு விளையாட்டுப்போட்டிக்கு போனனான் அங்க பொலிசுகாரர் ஒரு டென்ட் போட்டுட்டு ஆக்களை வேலைக்கு எடுக்கினம்
என்ன விளையாட்டையா ???
அதவிட பெரிய விசயம் சும்மா கிறவுண்ட் டில நடந்து போற ஆக்களை பாத்து பொலிசு கேக்கிது 10 பவுண்ட் தாறன் உங்களை ஒரு படம் எடுக்கிறன் எண்டு ஏதோ அன்பில கேக்கினம் எண்டா குறுக்காலை போவார் சந்தேக நபர்களின்ட படத்தோடை வச்சுக்காட்ட படம் வேணுமாம்
ம் நம்மட சாத்திரி இன்ட படத்தை அனுப்புவம்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

[b]