07-07-2005, 07:02 AM
நிதர்சன் ,அருவி இருவரின் இலட்சியமும் வெற்றிபெற வாழ்த்துக்கள். விலைபோகாமல் உங்களை ஒருத்தி விலைகொடுத்த வாங்க இடம் கொடாமல் புரிந்த நல்ல வாழ்வை அமைப்பதற்கு இளைஞர்கள் புறப்பட்டால் நிச்சயமாக எதிர்கால இளைஞர்கள் புரையோடியுள்ள சீதனம் என்ற வார்த்தையே இல்லாது ஒளிக்கப்படும்.
:::: . ( - )::::

