07-07-2005, 06:10 AM
பாலையை பச்சையாக்கி!
பாலையிங்கு பசுமையாதே
பாவை உன் வரவைக் கண்டா?
இல்லை உன்
பசுமையான நினைகளை
அதுவும் சுமப்பதாலா?
பாவம் பாலை...
காலையில் மாலையில்
பாலையில் எந்நேரமும்
பாயும் வெயில்...-உன்
பார்வை பட்டதால் தான்
பச்சையாகி விட்டதோ!?
ஆனாலும் பெண்னே!
உனக்காகா!
காந்திருந்து காத்திருந்து...
மீண்டும் பச்சை பாலையாகும்.........
பாலையிங்கு பசுமையாதே
பாவை உன் வரவைக் கண்டா?
இல்லை உன்
பசுமையான நினைகளை
அதுவும் சுமப்பதாலா?
பாவம் பாலை...
காலையில் மாலையில்
பாலையில் எந்நேரமும்
பாயும் வெயில்...-உன்
பார்வை பட்டதால் தான்
பச்சையாகி விட்டதோ!?
ஆனாலும் பெண்னே!
உனக்காகா!
காந்திருந்து காத்திருந்து...
மீண்டும் பச்சை பாலையாகும்.........
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

