10-04-2003, 10:52 PM
Quote:வாருங்கள் þº¡ì ,
எங்கள் வரவேற்பறைகளில்
மலர்களில்லை - அது
வாடிவிடும் என்பதால் - நம்
தமிழ் தாய் மொழி
இருக்கிறது - என்றும்
இளமை குன்றாமல் - உங்களை
வரவேற்க .....................
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->இசாக் என்னும் இனிய கவிஞனைக் களத்தில் வரவேற்றோம். <b>அப்போது அ ஜீவன் கவிதை பெற்றது.</b>
அஜீவன் அண்ணா, நீங்கள் கமராக் கவிஞர் என்று எண்ணியிருந்தோம், ஆனால் இப்படி ஒரு அவதாரம் ஏற்கனவே எடுத்ததா? இப்போது பிறந்ததா? எப்படியாயினும் மகிழ்ச்சி.

