07-06-2005, 04:56 PM
உறவுகளே! இப்பகுதியில் வைக்கப்படும் தலைப்புக்களுக்கு பொருத்தமாக உங்கள் எண்ணங்களில் தோன்றுவதை கவிதையாக்குங்கள்.
1.முதல் வரைந்ததற்கு பதிலாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, அதாவது தலைப்பை நீங்கள் கருதும் கோணத்தில் இருந்து
2. 10 வரிகளுக்குள் அமைவது சிறப்பாக இருக்கும்
முதல் தலைப்பு
<span style='font-size:30pt;line-height:100%'>பாலையைப் பச்சைப்படுத்தி</span>
முன் தலை வெளிக்க
மூவேலை செய்து
செவ்வாயோடு அலைந்து
செம்மையாக்கிய அக்காவின்
நெற்றி
நேற்றைய செல்லடியில்
மீண்டும் வெறுமையாய்..............

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>