Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பகுத்தறிவு!
#10
விழி திறந்து
கனவு காண்
விரல் அசைத்து
கவிதை சொல்

மொழி மறந்து
காதல் செய்
முத்தம் நிறைத்து
மோகம் கொள்
சிக்கனமான வரிகள் ஆனால் சீரிய வரிகள்
முதல் பதில் தந்தபோது மறந்ததை இப்போ கூறுகிறேன். மேத்தா, இன்குலாப், அறிவுமதி, வைரமுத்து ரேஞ்சுக்கு இளைஞன், கரவை பரணி,தம்பிதாசன், நளாயினி தாமரைச்செல்வனென ஒரு அணியே தளத்தில் சமீபகாலமாக அற்புதமான புதுக்கவிதைகள் வடித்து நிற்பது கண்டு மகிழ்ச்சியாக உள்ளது.
செல்லரித்த மானிடத்தைச்
சீர்திருத்தப் பாடினேன்
சீர்திருத்தப் பாடியதால்
பேரெதிர்ப்பைத் தேடினேன்
என மேத்தா எழுதியதாக ஞாபகம் என்னைப்போன்ற அரைக் குடங்களின் சலசலப்புக கண்டு சஞ்சலப்படாமல் தொடரட்டும் உம் பணி.
Reply


Messages In This Thread
பகுத்தறிவு! - by thambythasan - 09-15-2003, 05:34 PM
[No subject] - by sOliyAn - 09-16-2003, 12:33 AM
[No subject] - by thambythasan - 09-16-2003, 02:07 PM
[No subject] - by sOliyAn - 09-16-2003, 02:28 PM
[No subject] - by thambythasan - 09-16-2003, 02:37 PM
[No subject] - by ampalathar - 10-03-2003, 03:02 PM
[No subject] - by இளைஞன் - 10-03-2003, 06:24 PM
[No subject] - by ampalathar - 10-03-2003, 07:04 PM
[No subject] - by இளைஞன் - 10-03-2003, 09:15 PM
[No subject] - by ampalathar - 10-04-2003, 04:20 PM
[No subject] - by Paranee - 10-04-2003, 04:34 PM
[No subject] - by Paranee - 10-04-2003, 04:35 PM
[No subject] - by shanmuhi - 10-05-2003, 03:44 PM
[No subject] - by nalayiny - 10-08-2003, 02:49 PM
[No subject] - by þ.þº¡ì - 10-09-2003, 05:18 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)