07-06-2005, 02:30 PM
Quote:உந்தத்தாலியின் தார்ப்ரியத்தை விளக்கமாக சொல்லுவீங்களோ குருவியண்ணா ? உங்கள் கருத்திலை கனக்க இடத்தில பண்பாட்டுச் சின்னங்கள் தாலி வேலியெண்டெல்லாம் வருகுது. உதை ஏன் மனிசருக்கு கட்டுகினம் எண்டதையும் இ உதாலை என்ன நன்மையணெ;டதையும் சொல்னீங்களெண்டா நாங்களும் அறிய உதவியா .இருக்கும்.அவசரத்திற்கு அடைவு வைக்கலாம் அதை தவிர தாலியாலை வேறை பிரயேசனம் இருக்கிறதா எனக்கு தெரியேல்லை[/quote]
கேள்விக்கு மட்டுமே விடை தாங்கோ பிறகு விஞ்ஞானம் மெஞ்ஞானம் என்று கட்டுக்கதை புரட்டுக்கதைகளை சொல்லப்படாது சொல்லிப்போட்டன்.
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

