07-06-2005, 01:59 PM
kuruvikal Wrote:vennila Wrote:கழுதைக்கு <b>தாலி கட்டியதால் தான் </b>மழை பொழிந்தது என்பது நம்பத்தகுந்ததுவா குருவியண்ணா? :?:
சந்தர்ப்பம் சூழ்நிலை சாதகமாக அமைந்துவிட்டது...! மழை பெய்வதற்கும்...தாலி கட்டலுக்கும் நேரடித் தொடர்பிருக்க வாய்ப்பில்லை...! எப்படி என்றாலும் மனிசர் தாலியை வெறுக்கேக்க...கழுதை வாங்குதே..அந்தளவில் மகிழ்ச்சிதான்...வானத்துக்கும் மகிழ்ச்சி போல...ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்கு...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உந்தத்தாலியின் தார்ப்ரியத்தை விளக்கமாக சொல்லுவீங்களோ குருவியண்ணா ? உங்கள் கருத்திலை கனக்க இடத்தில பண்பாட்டுச் சின்னங்கள் தாலி வேலியெண்டெல்லாம் வருகுது. உதை ஏன் மனிசருக்கு கட்டுகினம் எண்டதையும் , உதாலை என்ன நன்மையணெ;டதையும் சொல்னீங்களெண்டா நாங்களும் அறிய உதவியா .இருக்கும்.
கேள்விக்கு மட்டுமே விடை தாங்கோ பிறகு விஞ்ஞானம் மெஞ்ஞானம் என்று கட்டுக்கதை புரட்டுக்கதைகளை சொல்லப்படாது சொல்லிப்போட்டன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::: . ( - )::::

