07-06-2005, 01:22 PM
நரை வாரதுக்கு முதலில் முடி மண்டையில் இருக்கவேண்டும், அது கிரிக்கெட் மைதானம் அமைக்காமல் விடமாட்டன் என்று அடம்பிடிக்குது அதுக்கு வழி சொல்லுறதை விட்டு கிழவனான பிறகு வார நரையை பற்றி கதைச்சுக்கொண்டு :evil:

