![]() |
|
நரை முடியை தடுக்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: நரை முடியை தடுக்க (/showthread.php?tid=3969) Pages:
1
2
|
நரை முடியை தடுக்க - SUNDHAL - 07-06-2005 நரைத்த தலைமுடியை மறைக்க இனி டை அடிக்க வேண்டியதில்லை. அழகு சாதனப் பொருட்களும் வேண்டாம். எல்லாம் உங்கள் கையிலேயே உள்ளது. கை விரல் நகங்களுடன் முடியும் நரம்புகளுக்கும், தலைமுடியின் வேர்களுக்கும் இடையில் நேரடி தொடர்பு உள்ளது. இதனால் ஒரு கையில் உள்ள நகங்களை மற்றெhரு கையில் உள்ள நகங்களுடன் உரசுங்கள். இந்த உரசல் மூலம் மண்டை ஓட்டுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகாpக்கும். இதன்மூலம் நரைத்த முடி உண்டாவது தடுக்கப்படும். நகங்களை உரச பிடிக்கவில்லையா? அப்படியானால் மேலும் 2 வழிகள் உள்ளது. 1. காலையில் எழுந்ததும் முன்நெற்றியில் முடி தொடங்கும் பகுதியில் கைகளால் மெதுவாக அழுத்;துங்கள். இப்படிச் செய்வதால் மண்டையோட்டில் செல்லும் ரத்த நாங்களில் உள்ள அடைப்பு நீங்கி, சீரான ரத்த ஓட்டத்துக்கு வழி வகுக்கும். இதனால் நரைத்த முடி உண்டாவது தடுக்கப்படும். 2. அடுத்து தலைமுடி நரைப்பதை தடுக்க கபல்பாட்டி என்ற ஸ்பெஷல் யோகாசனம் ஒன்று உள்ளது. படத்தில் காட்டியபடி தரையில் அமர்ந்து கொண்டு 2 கைகளையும், தொடைகளுடன் சேர்த்து விரைப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உள்ளே இருக்கும் காற்றை 2 மூக்கு ஓட்டைகள் வழியாகவும் வெளியேற்றி, வயிற்றை உள்ளுக்குள் இழுங்கள். எவ்வளவு காற்றை வெளியேற்றுகிறேhமோ, அந்தளவுக்கு வயிறு உள்ளுக்கு சென்று விடும். அப்போது வயிறு பழைய நிலையை அடையும்படி செய்யுங்கள். இப்போது நிறைய காற்றை உள்ளுக்குள் உறிஞ்சிக் கொள்வீர்கள். இதுபோன்ற பயிற்சியை திரும்பச் திரும்பச் செய்யும் போது, நரைத்த முடி தலைகாட்டாது. - hari - 07-06-2005 Quote:படத்தில் காட்டியபடி தரையில் அமர்ந்துஎன்ன சுண்டல் படத்தை தீபாவளிக்கா ரீலிஸ் பண்ணபோகிறீர்? :evil: :evil: - kavithan - 07-06-2005 hari Wrote:மற்ற இரு முறௌ இருக்கு தனே மன்னா முன்னம் அந்த முறையை பாவித்து உங்கள் தலைமுடியைக் கறுப்பாக்கலாமே.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Quote:படத்தில் காட்டியபடி தரையில் அமர்ந்துஎன்ன சுண்டல் படத்தை தீபாவளிக்கா ரீலிஸ் பண்ணபோகிறீர்? :evil: :evil: - அருவி - 07-06-2005 மன்னா உங்களுக்கும் கவலையா? கிரீடம் போடாப் போச்சு நரையே தெரியாது<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 07-06-2005 நரை வாரதுக்கு முதலில் முடி மண்டையில் இருக்கவேண்டும், அது கிரிக்கெட் மைதானம் அமைக்காமல் விடமாட்டன் என்று அடம்பிடிக்குது அதுக்கு வழி சொல்லுறதை விட்டு கிழவனான பிறகு வார நரையை பற்றி கதைச்சுக்கொண்டு :evil: - வெண்ணிலா - 07-06-2005 hari Wrote:நரை வாரதுக்கு முதலில் முடி மண்டையில் இருக்கவேண்டும், அது கிரிக்கெட் மைதானம் அமைக்காமல் விடமாட்டன் என்று அடம்பிடிக்குது அதுக்கு வழி சொல்லுறதை விட்டு கிழவனான பிறகு வார நரையை பற்றி கதைச்சுக்கொண்டு :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 07-06-2005 என்ன மன்னர் தலை முழுக்க முடியை வைத்து கொண்டு மொட்டை தலை என்று அள்ளி விடுறீங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 07-06-2005 தந்தை டோப் வைத்திருக்கிறார் போல...<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 07-06-2005 சீ அது உண்மையான முடி ஹிந்தி ஹீரோ மாதி இருக்கார் மன்னர். - Malalai - 07-06-2005 நான் நினைச்சன் ஜெட்லி மாதிரியே இருக்கார் என்று....<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 07-06-2005 <img src='http://www.tiscali.co.uk/entertainment/images/jet_li150.jpg' border='0' alt='user posted image'> இப்படியா? மன்னர் இதவிட அழகா இருக்கார் - SUNDHAL - 07-06-2005 சாரி படம் மிஸ் ஆகிடிச்சு சுட்ட இடத்திலயும் படம் மிஸ் எதுக்கும் கரடி எண்ன புூசினால் முடி வளரும் என்டு சொல்லுறவங்கள் முயற்ச்சி செய்யுங்களன் பி.கு: பின் விளைவுகளுக்கு சுண்டல் பொறுப்பல்ல :twisted: - Mathan - 07-06-2005 எது பின் விளைவு? கரடி மாதி உடல் முழுக்க முடியுடன் வருவதா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 07-06-2005 Mathan Wrote:<img src='http://www.tiscali.co.uk/entertainment/images/jet_li150.jpg' border='0' alt='user posted image'><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 07-06-2005 Malalai Wrote:தந்தை டோப் வைத்திருக்கிறார் போல...<!--emo&:evil: :twisted: - hari - 07-06-2005 Mathan Wrote:சீ அது உண்மையான முடி ஹிந்தி ஹீரோ மாதி இருக்கார் மன்னர்.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 07-06-2005 என்ன முறைப்பு ஆஆஆ...மகளிடமே முறைக்கிறியளோ ஆஆஆ.....:evil: - hari - 07-06-2005 எந்த மகளாவது தனது தந்தையின் மானத்தை வாங்குவாளா? - Mathan - 07-06-2005 என்ன மன்னர் வெருட்டுறீங்க அதுதான் நான் நீங்க அழகா ஹிந்தி ஹீரோ மாதி இருக்கீங்க என்று சொன்னனே? - hari - 07-06-2005 வெளியில சக்கரவத்தி உள்ளுக்குள்ள மெழுகுவத்தி அதுதான் என் கதை! |