10-04-2003, 12:57 PM
காதல் புூக்கும் காலமதை
மழை ஓய்நத பின்னும்
எம் கண்முன்னே காட்டிவைத்த
புதக்கவிஞர் நீரல்லவா
அண்ணன் அறிவுமதியின்
அன்பினில் திகழ்பவரும் நீரே
வருக
தருக ஓர் கவி
எம் இதயத்தின் சுவர்களை நனைத்துச்செல்ல
மழை ஓய்நத பின்னும்
எம் கண்முன்னே காட்டிவைத்த
புதக்கவிஞர் நீரல்லவா
அண்ணன் அறிவுமதியின்
அன்பினில் திகழ்பவரும் நீரே
வருக
தருக ஓர் கவி
எம் இதயத்தின் சுவர்களை நனைத்துச்செல்ல
[b] ?

