07-06-2005, 03:17 AM
நரைத்த தலைமுடியை மறைக்க இனி டை அடிக்க வேண்டியதில்லை. அழகு சாதனப் பொருட்களும் வேண்டாம். எல்லாம் உங்கள் கையிலேயே உள்ளது.
கை விரல் நகங்களுடன் முடியும் நரம்புகளுக்கும், தலைமுடியின் வேர்களுக்கும் இடையில் நேரடி தொடர்பு உள்ளது. இதனால் ஒரு கையில் உள்ள நகங்களை மற்றெhரு கையில் உள்ள நகங்களுடன் உரசுங்கள். இந்த உரசல் மூலம் மண்டை ஓட்டுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகாpக்கும். இதன்மூலம் நரைத்த முடி உண்டாவது தடுக்கப்படும்.
நகங்களை உரச பிடிக்கவில்லையா? அப்படியானால் மேலும் 2 வழிகள் உள்ளது.
1. காலையில் எழுந்ததும் முன்நெற்றியில் முடி தொடங்கும் பகுதியில் கைகளால் மெதுவாக அழுத்;துங்கள். இப்படிச் செய்வதால் மண்டையோட்டில் செல்லும் ரத்த நாங்களில் உள்ள அடைப்பு நீங்கி, சீரான ரத்த ஓட்டத்துக்கு வழி வகுக்கும். இதனால் நரைத்த முடி உண்டாவது தடுக்கப்படும்.
2. அடுத்து தலைமுடி நரைப்பதை தடுக்க கபல்பாட்டி என்ற ஸ்பெஷல் யோகாசனம் ஒன்று உள்ளது.
படத்தில் காட்டியபடி தரையில் அமர்ந்து கொண்டு 2 கைகளையும், தொடைகளுடன் சேர்த்து விரைப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உள்ளே இருக்கும் காற்றை 2 மூக்கு ஓட்டைகள் வழியாகவும் வெளியேற்றி, வயிற்றை உள்ளுக்குள் இழுங்கள். எவ்வளவு காற்றை வெளியேற்றுகிறேhமோ, அந்தளவுக்கு வயிறு உள்ளுக்கு சென்று விடும். அப்போது வயிறு பழைய நிலையை அடையும்படி செய்யுங்கள். இப்போது நிறைய காற்றை உள்ளுக்குள் உறிஞ்சிக் கொள்வீர்கள். இதுபோன்ற பயிற்சியை திரும்பச் திரும்பச் செய்யும் போது, நரைத்த முடி தலைகாட்டாது.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............