Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கரும்புலிகள் தினம்..
#22
<b>கரும்புலிகள் நாள் பிரதான நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்</b>
இன்று தமிழர் தாயகத்தில் இடம்பெறும் கரும்புலிகள் பிரதான நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு கரும்புலி மாவீரர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் நிதர்சனம் வெளியீடுகளான கரும்புலிகள், கடற்கரும்புலிகள் பாடல் இறுவட்டுக்களையும் நிதர்சனம் மகளிர் பிரிவின் வெளியீடான உயிராயுதம் ஒளிப்பேழையையும் தளபதி கேணல் ஆதவன், கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை, புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கேணல் பொட்டு அம்மான் ஆகியோர் வெளியிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அவற்றைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் கரும்புலிகள் உட்பட தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
<img src='http://www.goodsrilanka.com/news/data/upimages/kp6.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.goodsrilanka.com/news/data/upimages/kp5.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.goodsrilanka.com/news/data/upimages/kp4.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.goodsrilanka.com/news/data/upimages/kp3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.goodsrilanka.com/news/data/upimages/kp2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.goodsrilanka.com/news/data/upimages/kp1.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 07-01-2005, 12:20 PM
[No subject] - by Nitharsan - 07-01-2005, 07:44 PM
[No subject] - by Thala - 07-02-2005, 10:13 AM
[No subject] - by Thala - 07-02-2005, 10:27 AM
[No subject] - by hari - 07-02-2005, 12:22 PM
[No subject] - by hari - 07-02-2005, 12:28 PM
[No subject] - by hari - 07-02-2005, 02:58 PM
[No subject] - by Thala - 07-02-2005, 03:00 PM
[No subject] - by kavithan - 07-02-2005, 06:04 PM
[No subject] - by Niththila - 07-03-2005, 10:09 PM
[No subject] - by hari - 07-05-2005, 04:52 AM
[No subject] - by hari - 07-05-2005, 05:05 AM
[No subject] - by வெண்ணிலா - 07-05-2005, 05:26 AM
[No subject] - by Nitharsan - 07-05-2005, 05:54 AM
[No subject] - by SUNDHAL - 07-05-2005, 07:13 AM
[No subject] - by Thala - 07-05-2005, 09:18 AM
[No subject] - by ஊமை - 07-05-2005, 11:18 AM
[No subject] - by Niththila - 07-05-2005, 12:35 PM
[No subject] - by ஊமை - 07-05-2005, 05:13 PM
[No subject] - by hari - 07-06-2005, 02:52 AM
[No subject] - by hari - 07-06-2005, 03:08 AM
[No subject] - by hari - 07-06-2005, 04:17 AM
[No subject] - by Nitharsan - 07-07-2005, 08:21 AM
[No subject] - by அனிதா - 07-07-2005, 08:26 AM
[No subject] - by வெண்ணிலா - 07-07-2005, 10:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)