Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படியும் நடக்கிறது...
#7
<span style='font-size:25pt;line-height:100%'>கணவனுக்கு ஹெரோயின் வாங்க பிள்ளைகளை விற்றாள் மனைவி</span>

விலை 3750 ரூபா: ஒரு பிள்ளைக்கு 3 வயது: மற்றப்பிள்ளை 7 மாதம்

~ஹெரோயின்| போதைப் பொருள் குடிக்க கணவனுக்குப் பணமில்லை. பணமில்லாத கணவனுக்குப் பணம் தேடிக் கொடுக்க மனைவி தனது இரு பிள்ளைகளையும் விற்றாள். இரு பிள் ளைகளினதும் விலை 3 ஆயிரத்து 750 ரூபா!
விற்கப்பட்ட இவ்விரு பிள்ளை களும் தெஹிவளை பகுதியிலுள்ள இரு வீடுகளிலிருந்து கல்கிசை பொலீ ஸாரினால் மீட்கப்பட்டனர். பிள்ளை களை வாங்கிய இரு பெண்களும் பிள் ளைகளை விற்ற தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டனர்.
விற்கப்பட்ட இரு பிள்ளைகளில் மூத்த பிள்ளையின் வயது 3, மற்றப் பிள்ளையின் வயது 7 மாதம்.
இப்பிள்ளைகளின் தந்தை ஒரு மேசன். ஹெரோயின் குடிக்க அவருக்கு ஒரு நாளைக்கு 500 ரூபா தேவை என்பது பொலீஸ் விசாரணைகளி லிருந்து தெரியவந்திருக்கிறது.
ஹெரோயினுக்கு அடிமையான கணவன் தொழிலுக்குச் செல்லாத தால் ஹெரோயின் வாங்க பணம் தேடிக் n;காடுக்க வேண்டிய நிலை மனைவிக்கு ஏற்பட்டது. பணம் தேட வழியில்லா ததால் மூத்த பிள்ளையை சில தினங்க ளுக்கு முன்னர் அவர் 3 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்றிருக்கிறார். அப்ப ணமும் ஹெரோயினுக்குத் தீர்ந்து போகவே இரண்டாவது பிள்ளையை 250 ரூபாவுக்கு விற்றார்.
இப்பிள்ளைகளின் தாய் கித்துல் கல பகுதியைச் சேர்ந்தவர். கணவனின் ஹெரோயின் பழக்கத்தால் அவர் தனது குடும்பத்திலிருந்து விலகியிருந்தார்.
நன்றி உதயன்
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 09-28-2003, 09:18 AM
[No subject] - by kuruvikal - 09-30-2003, 07:22 PM
[No subject] - by yarl - 09-30-2003, 08:29 PM
[No subject] - by sOliyAn - 09-30-2003, 09:20 PM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 10:58 AM
[No subject] - by Mullai - 10-04-2003, 04:55 AM
[No subject] - by kuruvikal - 10-07-2003, 06:14 PM
[No subject] - by ganesh - 10-07-2003, 06:38 PM
[No subject] - by kuruvikal - 10-07-2003, 07:48 PM
[No subject] - by vaiyapuri - 10-08-2003, 01:07 PM
[No subject] - by ganesh - 10-08-2003, 05:43 PM
[No subject] - by ganesh - 10-08-2003, 05:50 PM
[No subject] - by vaiyapuri - 10-08-2003, 06:44 PM
[No subject] - by ganesh - 07-02-2004, 11:26 PM
[No subject] - by ganesh - 07-02-2004, 11:27 PM
[No subject] - by வெண்ணிலா - 07-03-2004, 07:45 AM
[No subject] - by வெண்ணிலா - 07-03-2004, 07:54 AM
[No subject] - by vasisutha - 07-03-2004, 06:53 PM
[No subject] - by ganesh - 07-06-2004, 05:37 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)