07-05-2005, 01:17 PM
அப்ப ஒரு கோடி இருந்தா இரண்டு டொக்டர்களை வாங்கலாமா மார்க்கெட் இன்னும் கூடேக்க லாபத்துக்கு விக்கலாம் தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
யாரும் இருந்தா சொல்லுங்கோ :wink:
சமீபத்தில எனக்கு தெரிஞ்ச ஒரு பெண் யாழில ஒரு டொக்டர் மாப்பிளையை நிதர்சன் அண்ணா சொன்ன மாதிரி 50 லச்சமும் கொழும்பில ஒரு வீடும் கொடுத்து வாங்கினவ :evil:
அது சரி இது பற்றி மற்றவையும் எழுதலாமே
ஒரு வகையில பார்க்கும் போது தமிழ் சமுதாயத்தில சீதன் இருக்கிறது பெண்களிற்கு பரம்பரை சொத்திலுள்ள உரிமைமையை பாதுகாக்குது
ஆனா அதுக்காக அண்ணைமார் தம்பிமார் உழைப்பில சீதனம் எதிர் பார்க்கிறவையை நிக்க வைச்சுதான் சுடோணும் :evil: :evil: :evil:
நீங்க என்ன சொல்லுறியள்

. .
.
.