10-03-2003, 09:15 PM
மீளவும் வணக்கங்கள் அம்பலத்தார் அய்யா...
உங்கள் கருத்துக்கு வலுச் சேர்க்கவே எனது கருத்தும் எழுதியிருந்தேன். "சிந்தனையோடு மட்டும் நின்றுவிடாதீர்கள், அதைச் செயல்படுத்துவதிலும் தீவிரம் காட்டுங்கள்" என்று நீங்கள் எழுதிய கருத்தை வரவேற்கிறேன். அதனை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறேன்.
செயற்படுத்த முடியாத, முயலாத சிந்தனைகள் எதுவும் நிலைத்ததில்லை.
வார்த்தை விளையாட்டு வாழ்க்கையாகாது.
வரலாறு படைக்க செயலாற்ற வேண்டும்.
சிந்தனை செய்வோம்
செயல் படுவோம்
வெல்வோம்
சரியா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->