07-05-2005, 03:29 AM
கவிதையை எழுதிய வைஷ்ணவிக்கும், கவிதோட்டத்தில் கவிதையை மலரவிட்ட மந்திரிக்கும், தோட்டத்தில் தன் மலர்தேடி சென்று கடைசியில் கவிதையை களவாடி ரீமிக்ஸ் செய்த குருவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

